ஷோபாவில் படுத்தபடி உடல் அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா !! அதுக்குன்னு இப்படியா ??

0

இணையத்தில் கடந்த ஒரு வாரமாகவே பிக்பாஸ் ஷோ பற்றித்தான் ஒரே பேச்சாக இருந்துவந்தது. தற்போது பிக்பாஸ் முடிந்து அனைவரும் மீம்ஸ் போடுவதை நிறுத்தியுள்ளனர். ஆனால் பிக்பாஸ்ஸில் பங்குபெற்றவர்கள் போஸ்ட் போடுவதை நிறுத்தவில்லை.

இதில் முக்கியமான விஷயமென்னவென்றால் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களும் தங்கள் பங்கிற்கு புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.அந்தவகையில் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் ரணகளம் செய்த ஐஸ்வர்யா தத்தாவை யாரும் மறந்திருக்க முடியாது.மஹாராணி டாஸ்கில் இவர் செய்த அட்டூழியங்களால் இவரை திட்டிதீர்க்காத ஆட்களே கிடையாது.

தற்போது ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் ஷோபா மேலே படுத்துக்கொண்டு கவர்ச்சியான உடையணிந்து இளைஞர்களை கவரும் வகையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

இது ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. இந்த புகைப்படத்தை போஸ்ட் செய்து சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதோ வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படம்.

Share.

About Author

Leave A Reply