38 வயதிலும் தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடிய நடிகை கிரணின் வைரல் வீடியோ..!

Google+ Pinterest LinkedIn Tumblr +

விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். இவர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் அவ்வளவாக தமிழ் திரையுலகில் முன்னேறாமல் அடுத்து தெலுங்கு பக்கம் திரும்பினார். இவர் அஜித், விஜய், விக்ரம் என முன்னை நடிகர்களுடனும் நடித்தாலும் ப்ரஷாந்துடன் வின்னர் படத்தின் நடித்ததன் மூலம் கவர்ச்சி புயலாக உருவெடுத்தார். கிரணிற்கு அதிக கவர்ச்சி காட்சிகள் கொண்ட படங்களே வரிசையாக குவிந்தன. அதிலும் தெலுங்கில் ஒரு கவர்ச்சி படத்தில் பள்ளி மாணவனுடன் ஏற்படும் காதலில் சிக்கிய பெண்ணாக நடித்திருந்தார்.

இவருக்கு இன்றளவும் பல ரசிகர்கள் தென்னிந்தியாவில் உள்ளனர். இவர் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் உறவினராவார். கிரண் தற்போது சில படங்களில் அம்மா வேடமேற்று நடித்து வருகிறார். கிரணிற்கு தற்போது 38 வயதாகிறது. இந்த வயதிலும் தனுஷின் ரவுடி பேபி பாடலுக்கு நடமாடி வீடியோபதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ.

 

View this post on Instagram

 

#rowdybaby

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

Share.

About Author

Leave A Reply