99% மக்கள் செய்யும் த வறு..! பெண்ணின் வயிற்றில் இருந்த மச்சதில் ஏற்பட தி டீர் அரிப்பு..! கண்டுகொள்ளாத பெண்ணிற்கு கடைசியில் காத்திருந்த அ திர்ச்சி.!

இந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒன்று. இங்கிலாந்தை சேர்ந்த லாரி என்ற பெண் சில மாதங்களாக தனது உடலில் திடீர் அரிப்பு ஏற்படுவதை உணர்ந்துள்ளார். சாதாரண அ ரிப்புதான் என நினைத்துக்கொண்டிருந்தார் அந்த பெண்.

நாட்கள் செல்ல செல்ல அ ரிப்பு அதிகமாகிக் கொண்டே போனது. இதனிடையே லாரி இரண்டாவது முறையாக கர் ப்பமாகியுள்ளார். குழந்தை வயிற்றில் இருந்த போதும் அ ரிப்பு நிற்பதாக இல்லை. ஒரு வழியாக குழந்தை பிறந்ததும் தனது அரிப்பு குறித்து மருத்துவர்களை ஆலோசித்துள்ளார் லாரி.

லாரியை பரிசோ தித்த மருத்துவர்கள் அவருக்கு தோல் பு ற்றுநோ ய் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், அவரது வயிற்றில் பு ண் போன்று மச்சம் இருப்பதையும் கண்டறிந்தனர். இறுதியாக அவரது உடலில் இருந்து இதுபோன்று 6 மச்சங்களை அ றுவை சி கிச்சை மூலம் அகற்றி தற்போது அந்த பெண் பு ற்றுநோ யில் இருந்து விடுபட்டுள்ளார்.

இந்த பதிவு ஏனெனில்? உங்கள் உடலில் தோன்றும் அசா தாரண விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் த வறு. இதுபோன்ற அசாதாரணமான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் முக்கியம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept