சீரியலில் நடிப்பதை தொடர்ந்து ஊறுகாய் வியாபாரம்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிகொன்டிருக்கும் ராஜா ராணி தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் பார்க்கப்டும் ஒரு தொடர்.இதில் வில்லியாக நடித்து வரும் நடிகை தான் அர்ச்சனா . இந்த தொடரில் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி

சீரியலில் நடிப்பதை தொடர்ந்து ஊறுகாய் வியாபாரம் செய்யும் பிரபல நடிகை..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிகொன்டிருக்கும் ராஜா ராணி தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் பார்க்கப்டும் ஒரு தொடர்.இதில் வில்லியாக நடித்து வரும் நடிகை தான் அர்ச்சனா . இந்த தொடரில் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி. அந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்கு முன்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.2004 இல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டை யிலிருந்து சரவணன் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். அதன் பின்னார் தங்கம், … Read moreசீரியலில் நடிப்பதை தொடர்ந்து ஊறுகாய் வியாபாரம் செய்யும் பிரபல நடிகை..!

நடிகை ஸ்ருதிஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர் மைக்கல்.. இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பதிவு!!

உலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் தனது காதலிலும் விழுந்துள்ளார். லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல். காதலனை பிரிந்து லண்டன் முடியாத ஸ்ருதிஹாசன் அவர் சென்ற … Read moreநடிகை ஸ்ருதிஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர் மைக்கல்.. இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பதிவு!!

பெற்ற மகளை பார் டான்ஸ் ஆட வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம்.!! காவல் நிலையத்தில் கதறிய பெண் இன்ஸ்பெக்டர் மகள் ..!! வைரலாகும் வீடியோ

சிபிசிஐடி பெண் ஆய்வாளர் ஒருவர் தன் மகளை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தி வருவதாக போலீஸ் நிலையத்தில் திடுக்கிடும் புகாரளித்துள்ளார். மேலும் தன்னை பெற்றோர்கள் துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். சிபிசிஐடி பெண் ஆய்வாளராக விஜயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரின் மகளின் பெயர் கேண்டி என்பதாகும். விஜயலட்சுமியும் அவளது கணவரும் தங்கள் மகள் கேண்டியை விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். கேண்டியை அவர்கள் துபாயில் உள்ள ஒரு பாரில் அடைத்து வைத்து ஒரு வருடமாக பணம் சம்பாதித்து வந்தனர். மனதளவிலும் … Read moreபெற்ற மகளை பார் டான்ஸ் ஆட வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம்.!! காவல் நிலையத்தில் கதறிய பெண் இன்ஸ்பெக்டர் மகள் ..!! வைரலாகும் வீடியோ

முஸ்லீம் பையனுடன் காதல்! பிறகு ஊடல்! கடைசியில் 18 வயது மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

கோவை குணியமுத்தூர், பி. கே. புதூர் பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடைய மகள் அஸ்வினி வயது 18 . கோவை, க. க. சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம், முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் ஜாபர் என்ற மாணவனை காதலித்து வந்ததாக தெரிகிறது.நேற்று அஸ்வினியின் பெற்றோர்கள்  வெளியே சென்றிருந்ததை அறிந்த ஜாபர், நேற்று மாலையில் அஸ்வினியின் வீட்டிற்கு வந்துள்ளார் நீண்ட நேரமாக இருவரும் ஏதோ வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக … Read moreமுஸ்லீம் பையனுடன் காதல்! பிறகு ஊடல்! கடைசியில் 18 வயது மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

முகநூல் பதிவினால் நாசமாகிய குடும்பம்: பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை..! வீடியோ

இன்றைய காலகட்டத்தில் முகநூல் என்பது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முகநூல் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். இதனால், நன்மை எவ்வளவு இருக்கிறதோ அதை விட பன்மடங்கு அதிகமாக தீமையும் இருக்கிறது. இந்நிலையில், இந்த வீடியோவில் முகநூலினால், ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனையை தெளிவாக காட்டியுள்ளனர். அதாவது, முகநூல் பயன்படுத்த தெரியாத ஒரு பெண், தனது தோழி மூலம் முகநூல் கணக்கை ஆரம்பிக்கிறார். அப்போது, அவருக்கு ஒருவர் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் … Read moreமுகநூல் பதிவினால் நாசமாகிய குடும்பம்: பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை..! வீடியோ

காத்திருந்ததற்கு கிடைத்த டபுள் சந்தோசம்.! இரட்டை குழந்தைக்கு தாயனார் சான்றா பிரஜின்..!

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார். கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் நடித்த “கண்ணுக்குள்  நிலவு ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக … Read moreகாத்திருந்ததற்கு கிடைத்த டபுள் சந்தோசம்.! இரட்டை குழந்தைக்கு தாயனார் சான்றா பிரஜின்..!

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தொகுப்பாளினி..மாப்பிள்ளையுடன் இருக்கும் அழகான க்யூட் புகைப்படம்!!

தமிழில் ஒரு இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பூஜா. அதில் தொகுப்பாளராக இருந்த Craig Gallyot என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படங்கள் நடித்துவந்த பூஜா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து நல்ல பிரபலமானார். இந்த நேரத்தில் அவர் KGF பட புகழ் ஜான் என்பவரை நேற்று (ஏப்ரல் 15) … Read moreஇரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தொகுப்பாளினி..மாப்பிள்ளையுடன் இருக்கும் அழகான க்யூட் புகைப்படம்!!