நடிகர் விஷாலின் திருமண தேதி உறுதியானது, எப்போது எங்கு நடக்கிறது தெரியுமா..??

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் அயோக்கியா திரைப்படத்திற்கு இன்னும் பிரச்சனை முழுவதுமாக முடிந்தபாடில்லை. இதனால் விஷால் சற்று அப்செட்டில் இருக்கிறார் என்று கூறிவருகின்றனர். விஷால் தற்போது நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர்சங்க தலைவராகவும் இருந்துவருகிறார். விஷாலுக்கு கடந்த மாதம் அனிஷா என்றபவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் விஷாலுக்கும் , அனிஷாவிற்கும் வரும் அக்டோபர் மாதம் 9 அன்று திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருமணம் நடக்கும் இடம் குறித்து இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும். 

செம்பருத்தி பார்வதிக்கு என்ன ஆனது தெரியுமா..? கவலையில் ரசிகர்கள் அப்போ இனி நடிக்கமாட்டாரா..?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ஷபானா. இவரை தமிழக மக்கள் செல்லமாக பார்வதி என்றே அழைப்பர். சபானாவிற்கு தமிழகத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை குஷி படுத்துவார். கேரளாவை சேர்ந்த இவர் தற்போது தமிழில் வெற்றிகண்டுள்ளார். இன்று சபானாவிற்கு காலில் அடிபட்டுள்ளதாம், இதனை அவரது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைவைத்து பார்க்கையில் ஷபானா சீரியலில் சில நாட்கள் நடிக்காமல், ஓய்வெடுக்க வாய்ப்புள்ளதாக … Read moreசெம்பருத்தி பார்வதிக்கு என்ன ஆனது தெரியுமா..? கவலையில் ரசிகர்கள் அப்போ இனி நடிக்கமாட்டாரா..?

முதன் முறையாக தனது காதலர் பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- யாருனு பாருங்க!

தமிழ் சினிமாவில் தமிழை அழகாக பேசும் நடிகைகள் மிகவும் குறைவு. தமிழ் தெரிந்த அழகான நடிகை சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்களா என ஏங்கிய ரசிகர்கள் உள்ளனர். அப்படி காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் சினிமாவில் களமிறங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் படங்கள் கிடைக்க கஷ்டப்பட்ட இவர் இப்போது தரமான படங்களான தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தன் படத்தில் நடித்த ஒருவரை காதலிக்கிறார் என்றும் விரைவில் இவர்களது திருமணம் என்றும் செய்திகள் … Read moreமுதன் முறையாக தனது காதலர் பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- யாருனு பாருங்க!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவின் தோழியா இது….? கவர்ச்சி உடை அணிந்து செம ஆட்டம் போட்ட வீடியோ உள்ளே…!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாகவும்,சூரியின் காதலியாகவும் நடித்த ஷாலு சாமு என்ற துணை நடிகை நடித்தார்.அந்த படத்தை தொடர்ந்து சில படங்கள் துணை நடிகையாக நடித்து வந்தார். தற்பொழுது செய்தி என்ன என்றால் ஷாலு சாமு தன் ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அந்த துணை நடிகையா இப்படி ஆடுகிறார் என்று ஆச்சிர்யத்தில் பார்த்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ.

நீண்ட நாளுக்கு பின் பிகினி உடையில் போட்டோஷுட் நடத்திய சன்னி லியோன் – புகைப்படம் இதோ!

நடிகை சன்னிலியோன் உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இந்தியாவில் தனக்கான இடத்தை நிலையாக பிடித்துவிட்டார் சன்னி லியோன். அவரின் நடிப்பில் அண்மையில் ‘மதுரராஜா’ படம் வெளியானது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிகர் ஜெய்யும் நடித்துள்ளார். அவர்களுடன் ஒரு கவர்ச்சி நடன பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். டிவிட்டரில் தன்னை அடிக்கடி புகைப்படம் மூலம் காட்டிக்கொள்ளும் அவர் தற்போது வீட்டிற்குள் ஹாட்டான பிகினியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது … Read moreநீண்ட நாளுக்கு பின் பிகினி உடையில் போட்டோஷுட் நடத்திய சன்னி லியோன் – புகைப்படம் இதோ!