இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை மட்டும் கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க? வாழ்க்கை அற்புதமாக இருக்கும்… உங்களில் யார் அந்த பேரதிர்ஷ்டசாலி?

அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. சிலருக்கு அது அவர்களின் வாழ்க்கை இலட்சியமாக கூட இருக்கும். திருமணம்தான் ஒரு பெண் தன் வாழ்க்கையின் உடலளவிலும், மனதளவிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல முக்கிய தூண்டுகோலாக இருக்கிறது. ஆண், பெண் இருவருக்குமே அவர்களின் திருமணம்தான் திருப்புமுனையாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணை அழகானவராக இருப்பது மட்டும் முக்கியமல்ல, நல்ல பண்பாளராகவும் இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் … Read moreஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை மட்டும் கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க? வாழ்க்கை அற்புதமாக இருக்கும்… உங்களில் யார் அந்த பேரதிர்ஷ்டசாலி?

இந்த இடத்தில் மச்சம் இருந்தால் உங்கள் திருமண வாழக்கையை கடவுளால் கூட காப்பாற்ற இயலாதாம்!

ஜோதிட சாஸ்திரத்தில் கைரேகை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் நம் கைகளில் இருக்கும் ஒவ்வொரு ரேகையும் நம்மை பற்றியும், நம் எதிர்காலத்தை பற்றியும் குறிப்பது ஆகும். நமது மணவாழ்க்கை, ஆயுட்காலம், செல்வநிலை என அனைத்தும் நம் கைகளில்தான் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு அர்த்தமாகும். கைரேகைகள் மட்டுமின்றி நம் கைகளில் மச்சம் இருக்கும் இடங்கள் கூட நம் எதிர்காலத்தை பற்றி நமக்கு உணர்த்தும். சாமுத்திரிகா இலட்சணத்தின் படி நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நம் … Read moreஇந்த இடத்தில் மச்சம் இருந்தால் உங்கள் திருமண வாழக்கையை கடவுளால் கூட காப்பாற்ற இயலாதாம்!

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தலைவராய் இருப்பதற்கான தகுதியே இருக்காதாம்.. உங்க ராசியும் இருக்கா பாருங்க..!

தலைமை பண்பு என்பது ஒருவருக்கு பிறவியிலேயே இருக்க வேண்டும். “மன்னன் எவ்வழியோ குடியும் அவ்வழியே” என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள்தான் அவர்களின் கீழே இருப்பவர்களின் செயல்களுக்கு பொறுப்பாவார்கள். தன்னுடன் உள்ளவர்களை நல்ல வழியில் நடத்தி அவர்களின் உயர்வுக்கு காரணமாக இருப்பதே ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளம் ஆகும். சிலர் பிறக்கும் போதே தலைமை பண்புடன் இருப்பார்கள், சிலர் கடுமையான முயற்சியின் மூலம் தலைமை பண்பை அடைவார்கள். ஆனால் சிலருக்கோ தலைமை பதவி கிடைத்தாலும் … Read moreஇந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தலைவராய் இருப்பதற்கான தகுதியே இருக்காதாம்.. உங்க ராசியும் இருக்கா பாருங்க..!

இன்று தொடங்கும் புதன்பெயர்ச்சி… சிக்கலில் மாட்டிக்கொள்ளும் 6 ராசிகள்!… தப்பிக்க என்ன செய்யலாம்?

எங்கயோ வானத்தில் இருக்கும் கிரக நிலை எப்படி நம் வாழ்க்கையை பாதிக்கும் என்பது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. ஆனால் ஜோதிட கூற்றுப்படி பார்த்தால் அந்த மாற்றங்கள் நம் வாழ்விலும் நடக்கத்தான் செய்கிறது. ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மார்ச் 5-28 ஆம் தேதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. … Read moreஇன்று தொடங்கும் புதன்பெயர்ச்சி… சிக்கலில் மாட்டிக்கொள்ளும் 6 ராசிகள்!… தப்பிக்க என்ன செய்யலாம்?

இன்று முதல் ஆண்டு முழுவதும் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா?

இந்த வாரத்தில் இருந்து ஐந்து ராசிக்காரர்களுக்கு வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் கிடைக்கும் ஆண்டாக அமையப் போகிறது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இந்த ஆண்டில் அதிர்ஷ்டம் வழங்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி இராசிகளின் பட்டியலில் நீங்களும் இருக்கலாம். 2019இல் உங்களுடைய வாழ்வில் நேர்மறையான மாற்றம் ஏற்படுத்தும் ஐந்து அதிர்ஷ்டசாலி இராசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உடனே படித்து தெரிந்து கொள்ளுங்கள். சிம்மம் இன்று முதல் வாழ்க்கையின் ஒவ்வொரு ஆதிக்க வரம்பையும் மாற்றியமைக்கும். உங்கள் கனவுகளை அடைய இந்த ஆண்டில் தேவையான நடவடிக்கைகளை … Read moreஇன்று முதல் ஆண்டு முழுவதும் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா?

இன்று 22-2-2019, மாசியில் வரும் சக்தி வாய்ந்த சதுர்த்தி தவறாதீர்கள் ! இதை மட்டும் செய்திடவேண்டாம்!

இன்று 22-2-2019, மாசியில் வரும் சக்தி வாய்ந்த சதுர்த்தி தவறாதீர்கள் ! இதை மட்டும் செய்திடவேண்டாம் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பணத்தில் இந்த நம்பர் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி ! – அப்படி எந்தெந்த நம்பர்கள் தெரியுமா?

பணத்தில் இந்த நம்பர் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் தெரியுமா?

ராகுவும்-கேதுவும் நேர் எதிர் எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள். 13.02.2019 அன்று பகல் 2.02 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அன்று ராகு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் மாறுகிறார்கள். இவர்கள் 31-08-2020 வரை இதே இடத்தில் இருப்பார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேஷம்! மேஷ ராசி நேயர்களே … Read moreராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் தெரியுமா?

காதலர் தினத்தில் இந்த ராசிக்கு பேரதிர்ஷ்டம் அடிக்க போகுது!.. உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?

ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம். மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் … Read moreகாதலர் தினத்தில் இந்த ராசிக்கு பேரதிர்ஷ்டம் அடிக்க போகுது!.. உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?

2019 ஆம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி – எந்த ராசிக்கு அதிஷ்டம்! எந்த ராசிக்கு பாதிப்பு?

செவ்வாய் பகவான் தை மாதம் 22ஆம்தேதி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடம்பெயர்ந்து உள்ளார்.செவ்வாயானது மேஷம் ராசிக்குள் இடம் பெயர்ந்து ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பாதிப்புகள் யாருக்கு என்பதைப் பார்ப்போம். மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார். கோபம் அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்களின் ஆளுமைத்திறனால் மற்றவர்களை அடக்கி ஆளுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. உங்களின் செயல்பாடுகளில் … Read more2019 ஆம் ஆண்டு செவ்வாய் பெயர்ச்சி – எந்த ராசிக்கு அதிஷ்டம்! எந்த ராசிக்கு பாதிப்பு?