நடிகர் விஷாலின் திருமண தேதி உறுதியானது, எப்போது எங்கு நடக்கிறது தெரியுமா..??

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் அயோக்கியா திரைப்படத்திற்கு இன்னும் பிரச்சனை முழுவதுமாக முடிந்தபாடில்லை. இதனால் விஷால் சற்று அப்செட்டில் இருக்கிறார் என்று கூறிவருகின்றனர். விஷால் தற்போது நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர்சங்க தலைவராகவும் இருந்துவருகிறார். விஷாலுக்கு கடந்த மாதம் அனிஷா என்றபவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் விஷாலுக்கும் , அனிஷாவிற்கும் வரும் அக்டோபர் மாதம் 9 அன்று திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருமணம் நடக்கும் இடம் குறித்து இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும். 

செம்பருத்தி பார்வதிக்கு என்ன ஆனது தெரியுமா..? கவலையில் ரசிகர்கள் அப்போ இனி நடிக்கமாட்டாரா..?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ஷபானா. இவரை தமிழக மக்கள் செல்லமாக பார்வதி என்றே அழைப்பர். சபானாவிற்கு தமிழகத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை குஷி படுத்துவார். கேரளாவை சேர்ந்த இவர் தற்போது தமிழில் வெற்றிகண்டுள்ளார். இன்று சபானாவிற்கு காலில் அடிபட்டுள்ளதாம், இதனை அவரது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைவைத்து பார்க்கையில் ஷபானா சீரியலில் சில நாட்கள் நடிக்காமல், ஓய்வெடுக்க வாய்ப்புள்ளதாக … Read moreசெம்பருத்தி பார்வதிக்கு என்ன ஆனது தெரியுமா..? கவலையில் ரசிகர்கள் அப்போ இனி நடிக்கமாட்டாரா..?

முதன் முறையாக தனது காதலர் பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- யாருனு பாருங்க!

தமிழ் சினிமாவில் தமிழை அழகாக பேசும் நடிகைகள் மிகவும் குறைவு. தமிழ் தெரிந்த அழகான நடிகை சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்களா என ஏங்கிய ரசிகர்கள் உள்ளனர். அப்படி காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் சினிமாவில் களமிறங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் படங்கள் கிடைக்க கஷ்டப்பட்ட இவர் இப்போது தரமான படங்களான தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தன் படத்தில் நடித்த ஒருவரை காதலிக்கிறார் என்றும் விரைவில் இவர்களது திருமணம் என்றும் செய்திகள் … Read moreமுதன் முறையாக தனது காதலர் பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- யாருனு பாருங்க!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவின் தோழியா இது….? கவர்ச்சி உடை அணிந்து செம ஆட்டம் போட்ட வீடியோ உள்ளே…!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாகவும்,சூரியின் காதலியாகவும் நடித்த ஷாலு சாமு என்ற துணை நடிகை நடித்தார்.அந்த படத்தை தொடர்ந்து சில படங்கள் துணை நடிகையாக நடித்து வந்தார். தற்பொழுது செய்தி என்ன என்றால் ஷாலு சாமு தன் ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அந்த துணை நடிகையா இப்படி ஆடுகிறார் என்று ஆச்சிர்யத்தில் பார்த்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ.

நீண்ட நாளுக்கு பின் பிகினி உடையில் போட்டோஷுட் நடத்திய சன்னி லியோன் – புகைப்படம் இதோ!

நடிகை சன்னிலியோன் உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். இந்தியாவில் தனக்கான இடத்தை நிலையாக பிடித்துவிட்டார் சன்னி லியோன். அவரின் நடிப்பில் அண்மையில் ‘மதுரராஜா’ படம் வெளியானது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிகர் ஜெய்யும் நடித்துள்ளார். அவர்களுடன் ஒரு கவர்ச்சி நடன பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். டிவிட்டரில் தன்னை அடிக்கடி புகைப்படம் மூலம் காட்டிக்கொள்ளும் அவர் தற்போது வீட்டிற்குள் ஹாட்டான பிகினியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது … Read moreநீண்ட நாளுக்கு பின் பிகினி உடையில் போட்டோஷுட் நடத்திய சன்னி லியோன் – புகைப்படம் இதோ!

சீரியலில் நடிப்பதை தொடர்ந்து ஊறுகாய் வியாபாரம் செய்யும் பிரபல நடிகை..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிகொன்டிருக்கும் ராஜா ராணி தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் பார்க்கப்டும் ஒரு தொடர்.இதில் வில்லியாக நடித்து வரும் நடிகை தான் அர்ச்சனா . இந்த தொடரில் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி. அந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்கு முன்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.2004 இல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டை யிலிருந்து சரவணன் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார். அதன் பின்னார் தங்கம், … Read moreசீரியலில் நடிப்பதை தொடர்ந்து ஊறுகாய் வியாபாரம் செய்யும் பிரபல நடிகை..!

நடிகை ஸ்ருதிஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர் மைக்கல்.. இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பதிவு!!

உலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் தனது காதலிலும் விழுந்துள்ளார். லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல். காதலனை பிரிந்து லண்டன் முடியாத ஸ்ருதிஹாசன் அவர் சென்ற … Read moreநடிகை ஸ்ருதிஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர் மைக்கல்.. இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பதிவு!!

காத்திருந்ததற்கு கிடைத்த டபுள் சந்தோசம்.! இரட்டை குழந்தைக்கு தாயனார் சான்றா பிரஜின்..!

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார். கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் நடித்த “கண்ணுக்குள்  நிலவு ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக … Read moreகாத்திருந்ததற்கு கிடைத்த டபுள் சந்தோசம்.! இரட்டை குழந்தைக்கு தாயனார் சான்றா பிரஜின்..!

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தொகுப்பாளினி..மாப்பிள்ளையுடன் இருக்கும் அழகான க்யூட் புகைப்படம்!!

தமிழில் ஒரு இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பூஜா. அதில் தொகுப்பாளராக இருந்த Craig Gallyot என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படங்கள் நடித்துவந்த பூஜா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து நல்ல பிரபலமானார். இந்த நேரத்தில் அவர் KGF பட புகழ் ஜான் என்பவரை நேற்று (ஏப்ரல் 15) … Read moreஇரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தொகுப்பாளினி..மாப்பிள்ளையுடன் இருக்கும் அழகான க்யூட் புகைப்படம்!!

நடிகர் ரித்தீஷின் மரணம். ஒரு குழந்தைக்கு அப்பா முகமே தெரியாமப்போச்சு: மனைவி குறித்து கண்கலங்கிய ஜெயந்தி!!

இறந்துபோன நடிகர் ரித்தீஷ்ஷின் மனைவி லோகேஸ்வரி குறித்து தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கண்கலங்கியுள்ளார். ஜெயந்தி கண்ணப்பன் கூறியதாவது, ரித்தீஷை காதலிச்சு திருமணம் செய்துகொண்டாள். எந்த பொண்ணுக்கும் வரக்கூடாத துன்பம் இது. கணவரை இழந்து மூன்றுகுழந்தைகளுடன் இருக்கும் அவளே சின்னப் பொண்ணுதான். அதில் ஒரு குழந்தைக்கு அப்பாவுடைய முகமே தெரியாமப்போச்சு, இனி அவள் என்ன செய்யப்போகிறான் என தெரியலை என்று கண்கலங்கியுள்ளார். கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது குழந்தைக்கு தடுப்பூசி போட … Read moreநடிகர் ரித்தீஷின் மரணம். ஒரு குழந்தைக்கு அப்பா முகமே தெரியாமப்போச்சு: மனைவி குறித்து கண்கலங்கிய ஜெயந்தி!!