Connect with us

Tamil Cinema News | Daily updates

மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய ரோபோ சங்கர் விரைவில் கல்யாணமாம் குடும்பத்துடன் ஆட்டம் போடும் வீடியோ !!

robo 1

Cinema

மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய ரோபோ சங்கர் விரைவில் கல்யாணமாம் குடும்பத்துடன் ஆட்டம் போடும் வீடியோ !!

தொலைக்காட்சியில் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது வெள்ளித் துறையில் ஜொலித்து வரும் காமெடி நடிகர் தான் ரோபோ சங்கர்.இவர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருமே நடித்து விட்டார் அஜித் விஜய் ரஜினி என அனைத்து நடிகர்களுடன் தல ஒரு படங்களில் நடித்துள்ளார்

நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நிலையில் உடல் உபாதை காரணமாக நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டார்.

robo2

இருந்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு பெற்ற வந்தார் ரோபோ சங்கர்.ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சமூக வலைத்தளங்களின் போடும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

robo

இந்த நிலையில் இந்திரஜா ரோபோ சங்கர் சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.தற்போது அதை உறுதி செய்யும் விதமாக ரோபோ சங்கர் அவரது குடும்பத்துடன் வருங்கால மருமகளுடன் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி உள்ளது.

daughters

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை என்று சொன்னார்கள் ஆனால் ஆடு மாற்றத்தை பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லையே என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top