Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல சீரியலை முடிவுக்கு கொண்டு வந்த பிரபல சீரியல்! இது தான் பா கிளைமேக்ஸ்! வைரல் அப்டேட்!

Picture1 8 scaled

Serial updates

பிரபல சீரியலை முடிவுக்கு கொண்டு வந்த பிரபல சீரியல்! இது தான் பா கிளைமேக்ஸ்! வைரல் அப்டேட்!

சன் டிவியில் இரவு பத்து மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் அன்பே வா. இந்த சீரியல் கடந்த மூன்று வருடங்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் வருண் கதாப்பாத்திரத்தில் நடிகர் விராட்-டும், பூமிகா கதாப்பாத்திரத்தில் நடிகை டெல்னா டேவிஸ் நடித்து வருகின்றனர்.

Viraat viraat actor Instagram 1

இந்த சீரியலில், வருணுக்கும், பூமிகா-வுக்கும் இடையில் வரும் பிரச்சனைகளையும், அதை அவர்கள் காதலால் எப்படி சரி செய்கிறார்கள் என்பதே இந்த கதையின் கரு. இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன் தான் ஒரு லீப் எடுத்திருந்தனர். இப்போது கதைப் படி பூமியும், வருணும் பிரிந்து வாழ்கின்றனர்.

Viraat viraat actor Instagram

மீண்டும் அவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் சில வாரங்களாகவே கேட்டு வருகின்றனர். நேற்றைய எபிசோடில் கூட, பூமி அனைவரிடமும் தானும், வருணும் கணவன், மனைவி என்பதை சொல்ல நினைப்பதாக காட்டியிருந்தனர். ஆனால் பலரும் அது நடக்காது என்று கூட கருத்து தெரிவித்திருந்தனர்.

TSE ? on Instagram How many of you going to miss this Serial ?

இன்னிலையில் அந்த சீரியல் முடியப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வருணும், பூமியும் மீண்டும் இணைவதோடு, அவர்கள் சேர்ந்து வாழ்வது போல் முடிக்கவிருப்பதாக சொல்லியுள்ளனர். இந்த சீரியலுக்கு பதிலாக புது வசந்தம் என்ற சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இனைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

To Top