Connect with us

Tamil Cinema News | Daily updates

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..? அட யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Actress rashmika mandanah

Cinema

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா..? அட யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என மிகவும் பிஸியாக பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுகிறார். சினிமாவில் பிஸியாக இருக்கும் இவரை குறித்து அவ்வப்போது காதல் சர்ச்சைகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Rashmika glamour

ராஷ்மிகா மந்தனா முதலில் கன்னட நடிகர் ரக்ஷித் செட்டி என்பவரை காதலித்து  இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் திருமணம் நின்றது. இந்த நிலையில் ராஷ்மிகா பிரபல

rashmika engagement

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாகவும், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது ஹிந்தியில் அனிமல் என்ற திரைப்படத்தில் ரன்பீர் கபூர் உடன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இரண்டு கப்ருடன் நெருக்கமான முத்த காட்சிகளில் நடித்துள்ளார்.

ராஷ்மிகா

இந்த காட்சிகள் உதட்டு முத்தம் என்பதால் இதற்கு ராஷ்மிகா மந்தனா கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

1149738

ஷாக் ஆகிடுவீங்க

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக இந்தியளவில் வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராஷ்மிகா Rahmika mandanah.jpg 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top