Connect with us

Tamil Cinema News | Daily updates

காதல் கணவரை திடீர் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகை.! நடுக்கடலில் வித்தியாசமான முறையில் ரம்பிடித்து, சில ஆண்டுகளில் சோகம்.!

நடிகை ஷீலா ராஜ்குமார் divorce

Cinema

காதல் கணவரை திடீர் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகை.! நடுக்கடலில் வித்தியாசமான முறையில் ரம்பிடித்து, சில ஆண்டுகளில் சோகம்.!

நடிகை ஷீலா ராஜ்குமார்

மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை ஷீலா (31). இவர் பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.  கடத்த 2016ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான ஷீலா ராஜ்குமார் சில தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

நடிகை ஷீலா ராஜ்குமார் divorce

இதனைத் தொடர்ந்து இவர் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான டூலெட், 2022 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா ஆகிய படங்கள் விருதுகளை குவித்தது. தொடர்ந்து ஜோதி, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார் ஷீலா.

sheela rajkumar in azhagiya tamil magal episode 250 2018

இவர் திரௌபதி படம் வெளியான சில மாதங்கள் கழித்து, தனது காதலர் தம்பிச்சோழன் என்ற ராஜ்குமாரை காதலித்து கரம்பிடித்தார். நடுக்கடலில் இவர்களின் திருமணம் எளிமையாக நடைபெற்று முடிந்தது.

married

திடீர் விவாகரத்து

இந்நிலையில் திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் என ஷீலா ராஜ்குமார் அறிவித்துள்ளார். அதில் என்ன காரணம் என குறிப்பிடவில்லை. மேலும் தம்பி சோழனை குறிப்பிட்டு நன்றியும் அன்பும் என தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து திரையுலகில் திருமணமான தம்பதியினர் பிரிந்து வருவது அவர்களுடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

sheela 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top