Connect with us

Tamil Cinema News | Daily updates

உண்மையில் அவன் என் சொந்த தம்பி இல்லை…!! ரோபோ சங்கரின் மருமகன் யாரென்று தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்!!

WhatsApp Image 2024 03 26 at 11.41.42 AM

Cinema

உண்மையில் அவன் என் சொந்த தம்பி இல்லை…!! ரோபோ சங்கரின் மருமகன் யாரென்று தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்!!

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்று மிகவும் பிரபலம் அடைந்தவர்தான் நடிகர் மற்றும் காமெடி நடிகர் என்று அழைக்கப்படும் ரோபோ சங்கர் அவர்கள்.  தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.

WhatsApp Image 2024 03 26 at 11.40.32 AM

அது மட்டுமில்லாமல்  ரோபோ சங்கரின் மகளின் திருமண விழா தற்போது இணையத்தில் மிகுந்த வைரலாகி வருகின்றது. அதாவது பிரபல நடிகையும் ரோபோ சங்கரன் மகளும் ஆன இந்துஜா என்பவர் தனது சொந்த மாமா அவர்களை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியானது அடுத்து தற்போது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

WhatsApp Image 2024 03 26 at 11.48.21 AM

இந்நிலையில், பிரபலங்கள் கலந்து கொண்டு வந்தார்கள், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.  அந்த வகையில் நடிகை ரோபோ சங்கர் மற்றும் பிரியங்கா தம்பதியினரில் மகள்தான் இந்துஜா அவர்கள்.  இவர் ஒரு நடிகை ஆவார்.

WhatsApp Image 2024 03 26 at 11.48.09 AM

பிரபல நடிகர் விஜய் உடன் சேர்ந்து பிகில் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இந்நிலையில்,  கார்த்திக் என்பவரின் சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2024 03 26 at 11.40.01 AM

அதுமட்டுமில்லாமல் கார்த்திக் உண்மையிலே பிரியங்காவின் சொந்த தம்பி இல்லை என தற்போது கூறப்படுகிறது.  அதனால் அது உண்மை எனவும் தெரியவந்துள்ளது.  அதாவது இருவரும் காதலித்த நிலையில் வீட்டில் பெரியவர்களின் ஆசி பெற்று கோலாகலமாக தற்போது திருமணம் நடந்து முடிந்தது.

WhatsApp Image 2024 03 26 at 11.47.49 AM

உண்மையில்,  இந்த கார்த்திக் யார் என்பது தற்போது நாம் பார்க்கலாம். திரைப்பட இயக்குனராக பணியாற்றி வரும் இவர் கார்வோ  என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதன் மூலம் பல பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார்.

WhatsApp Image 2024 03 26 at 11.41.42 AM

இது பற்றி பேசுவதில் நான் பிரியங்காவின் சொந்த தம்பி கிடையாது. எங்கள் தொண்டு நிறுவனத்தில் ரோபோ சங்கர் மாமா மற்ற பிரியங்கா அவர்கள் உறுப்பினராக இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். நான் குழந்தைகளை எப்படி தடுத்து எடுத்து வளர்க்கின்ற்னோ அதேபோன்றுதான் இவரும் என்னை தம்பியாக தத்து எடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

WhatsApp Image 2024 03 26 at 11.40.19 AM

இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொள்ள படுவார் என்று தற்போது தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இவர்களின் திருமண புகைப்படம் தான் தற்போது வெளியாகிய வைரலாகி வருகின்றது.

 

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top