Connect with us

Tamil Cinema News | Daily updates

காதல் ஜோடியான சஞ்சீவ், ஆல்யா மானசா மகள் ஐலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட அழகிய புகைப்படங்கள் இதோ!!

WhatsApp Image 2024 03 26 at 11.59.28 AM

Entertainment

காதல் ஜோடியான சஞ்சீவ், ஆல்யா மானசா மகள் ஐலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட அழகிய புகைப்படங்கள் இதோ!!

பிரபலவு விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் நடிகை ஆலியா மசான மற்றும் சஞ்சீவி அவர்கள் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு தர போது இருவருமே சீரியல் நடித்துக் கொண்டு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

WhatsApp Image 2024 03 26 at 2.31.55 PM 1

இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் இறுதியாக மிகவும் வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2024 03 26 at 12.01.32 PM

WhatsApp Image 2024 03 26 at 2.32.12 PM

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இவரோடு பெண் பிள்ளையாக ஐலாவின்  நான்காம் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இணையத்தில் வெளியாகி மிகுந்த வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2024 03 26 at 2.31.41 PM

அந்த வகை அவர் வெளிட்டுள்ள புகைப்படங்களின் அழகிய புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோக்களை நீங்கள் எங்கள் வலைதளத்தில் மூலம் பாருங்கள்.  என்று கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment

To Top