பெண் Doctor சிக்கியது எப்படி ? பொள்ளாச்சி திருநாவுக்கரசு வாக்குமூலம் ! – வெளிவந்த வீடியோ!

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 
பொள்ளாச்சியை சேர்ந்த 4 நபர்கள் பல பெண்களை பாலியல் தொல்லை செய்து விடியோவை வெளியிட்டுள்ளனர். தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் டாக்டரய் திருநாவுக்கரசு எப்படி தன் வலையில் சிக்க வைத்தார் என்ற வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.

About Author

Leave A Reply