சற்றுமுன் வெளிவந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் ஆடியோ!! – நடுங்கிப்போன பொதுமக்கள்! வீடியோ உள்ளே!

சற்றுமுன் வெளிவந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் ஆடியோ!! – நடுங்கிப்போன பொதுமக்கள்! வீடியோ உள்ளே!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இப்படி இருக்க பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் இதில் அரசியல் தொடர்பு இல்லை என்று பலமுறை அழுத்தி கூறியுள்ளார் இதனால் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Comment