திருநாவுக்கரசுவின் தாயாரை வெளுத்து வாங்கிய விஜய் டிவி பிரபலம் – என்ன கேள்வி கேட்டு இருக்கார் பாருங்க!

திருநாவுக்கரசுவின் தாயாரை வெளுத்து வாங்கிய விஜய் டிவி பிரபலம் – என்ன கேள்வி கேட்டு இருக்கார் பாருங்க!

காதல் என்ற பெயரில் நாடகம் போட்டு… கதறக் கதற பெண்களை வேட்டையாடிய பொள்ளாச்சி காமுகர்கள் சிக்கியுள்ள நிலையில் அதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவரின் தாயின் நேர்காணல் காணொளி வெளியாகியுள்ளது. நேற்றைய தினத்தில் நீதிமன்ற வளாகத்தில் தனது மகன் குற்றமற்றவன் என்று ஒட்டுமொத்த பொதுமக்களிடம் வாதாடினார். அக்காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்று அவரது தாயிடம் நேர்காணல் செய்துள்ளது. இதிலும் தனது மகன் குற்றவாளி அல்ல என்று கூறுவதுடன் ஆதாரங்களையும் காணொளியில் காட்டியுள்ளார். இதனை பார்த்து பலரும் கடுப்பாகி போனார்கள் இந்நிலையில் விஜய் டிவி நிஷா அவரை வெளுத்து வாங்கியுள்ளார். இதோ அந்த வீடியோ.

Leave a Comment