பொள்ளாச்சி திருநாவுக்கரசு அடுத்த புது வீடியோவை நக்கீரன் வெளியீடு!!! வீடியோ உள்ளே!

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.  இந்நிலையில் நக்கீரன் அடுத்த வீடியோ வெளியிட்டதாக வீடியோ ஓன்று வைரலாக பரவி வருகிறது, இதோ அந்த வீடியோ!

Share.

About Author

Leave A Reply