அரங்கத்தில் பிரியங்காவிற்கு ஏற்பட்ட அசிங்கம்… அடுத்த நொடியே நடுவர்களை வியக்கவைத்த காட்சி!

0

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவுக்கு அறிமுகமே தேவை இல்லை. தனது கலக்கலான காமெடி பேச்சோடு கூடிய தொகுத்து வழங்கலால் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் பிரியங்கா. துவக்கத்தில் தனியார் வானொலி நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த பிரியங்கா, மா.கா.பா மூலமாக சின்னத்திரை தொகுப்பாளராக வந்தார். அதிலும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கிய விதம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

தற்போது அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்நிகழ்ச்சியில் பொதுவாக பலரும் அவரை கலாய்ப்பது வழக்கம். இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலும் அப்படி அவரை நடுவர்களே கலாய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரியங்கா பாடல் ஒன்றைப் பாட, மொத்த யூனிட்டும் கைதட்டி கொண்டாடி மகிழ்ந்தது.

நல்லா பாட்றேம்மா என விஜய் டிவி அதை ப்ரமோ வீடீயோவே வெளியிட்டுள்ளது. அட…நம்ம தொகுப்பாளினி பிரியங்காவுக்குள் இப்படி ஒரு பாடகரா? என அதிசயித்து பார்க்கின்றனர் அவரது ரசிகர்கள்.

பிரியோ.. ரொம்ப அழகா பாட்றமா..! 😃

சூப்பர் சிங்கர் ஜூனியர் – சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. #SSJ #NipponPaintSSJ @NipponIndia #VijayTelevision முழுப்பகுதி – https://t.co/I4L1bxLPCP pic.twitter.com/v5g5mcyEbd— Vijay Television (@vijaytelevision) 25 March 2019

Share.

About Author

Leave A Reply