ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கல்யாண கோலத்தில் புகைப்படம் இதோ!!

0

சின்னத்திரை பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி தான்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர்கள் ஒன்றாக இணைந்து நிறைய தனியார் நிகழ்ச்சி செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு விருது நிகழ்சிகளுக்கும், விழாக்களுக்கும் சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் எப்போது நிஜமாக திருமணம் செய்வார்கள் என்று பல கேள்விகள் மக்களிடம் உள்ளது.

அண்மையில் இந்த தொலைக்காட்சியில் சின்னத்திரை விருது விழா நடந்தது. அதில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் காதலர்களாக மாறிய சஞ்சீவ்- ஆல்யா மானசாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share.

About Author

Leave A Reply