கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தண்ணீரில் மிதக்கும் நடிகை- புகைப்படம் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!!

0

சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இந்தப் படத்தை அடுத்து நடுநிசி நாய்கள், வேட்டை, வெடி, அசல் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

அடியே கொல்லுதே என தமிழக இளைஞர்களை ஒரே ஒரு படம் மூலம் கலக்கியவர் நடிகை சமீரா ரெட்டி. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடித்தார் ஆனால் அதெல்லாம் அவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை.

மீண்டும் நடிக்க வருவாரா என்று பார்த்தால் திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளார். இப்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். கர்ப்ப காலத்தில் வித்தியாசமாக போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார்.

இப்போது என்னவென்றால் தண்ணீரில் மிதக்கும் ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் இந்த வேலையிலும் இப்படி செய்வதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share.

About Author

Leave A Reply