நடிகை ஸ்ருதிஹாசனை கழட்டிவிட்ட லண்டன் காதலர் மைக்கல்.. இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பதிவு!!

0

உலகநாயகன் கமஹாசனின் மூத்த மகன் ஸ்ருதிஹாசன் இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே தனது பார்வையை செலுத்தி வரும் அவர் தனது காதலிலும் விழுந்துள்ளார். லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலும் ஸ்ருதிஹாசனும் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தனது காதலனை, அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த விழாவை முடிந்துவிட்டு லண்டன் சென்றுள்ளார் மைக்கேல்.

காதலனை பிரிந்து லண்டன் முடியாத ஸ்ருதிஹாசன் அவர் சென்ற சில நாட்களில் அவரும் லண்டன் சென்றுள்ளார்.  மேலும், இருவரும் மாலை மாறிக்கொண்டு திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை மறுத்தார் சுருதி ஹாசன். இந்த நிலையில் ஸ்ருதி காதலர் காதலை முறித்துக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் ஸ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மைக்கல். காதல் முறிவினை தனது தந்தை போல மிகவும் சுலபமாக எடுத்துக்கொண்ட ஸ்ருதி ஹாசன், தனது காதல் பாடத்திற்கு நன்றி.

இனி என்னுடைய பட வைப்புகளிலும், இசையிலும் இனி செலுத்த போகிறேன் என்று சோகமுடன் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Share.

About Author

Leave A Reply