ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? – பார்வதி நாயர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.

0

‘உத்தம வில்லன்’ படத்தில் கமல் மகனின் காதலியாகவும், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் மனைவி கேரக்டரிலும் நடித்தவர் பார்வதி நாயர். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திலும் முத்திரை பதித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவர், “சின்ன வயசுல இருந்தே எனக்கு நடிப்புல ஆர்வம் இருக்கு. ஸ்கூல் படிக்கும்போது நாடகங்கள், குறும்படங்கள்னு நிறைய இடங்கள்ல நடிச்சிருக்கேன். டீச்சர்ஸோட ஆதரவும், வீட்டுல உள்ளவங்க தந்த சப்போர்ட்டும் எனக்கு பெரிய ப்ளஸ்.

ஸ்கூல் முடிச்சதுக்கப்றம் நான் நிறைய விளம்பரங்கள்ல நடிச்சேன். அதை பார்த்துதான் படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்தது. சின்ன வயசுல எனக்கு ஃபேஷன் டிசைனர் ஆகனும்ங்கறதுதான் கனவு. நடிகை ஆனது திட்டமிடாம யதார்த்தமா நடந்தது.” என்று கூறியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படாங்களை வெளியிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் சில ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். காரணம், அம்மணியின் தோல் நிறமும், அவர் அணிந்திருந்த மேலாடையின் நிறமும் ஒரே நிறத்தில் இருந்தது தான். ஓ..! ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? என்று கலாய் கருத்துக்ளை வெளியிட்டு வருகிறார்கள்.

Share.

About Author

Leave A Reply