வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவின் தோழியா இது….? கவர்ச்சி உடை அணிந்து செம ஆட்டம் போட்ட வீடியோ உள்ளே…!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவின் தோழியா இது….? கவர்ச்சி உடை அணிந்து செம ஆட்டம் போட்ட வீடியோ உள்ளே…!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாகவும்,சூரியின் காதலியாகவும் நடித்த ஷாலு சாமு என்ற துணை நடிகை நடித்தார்.அந்த படத்தை தொடர்ந்து சில படங்கள் துணை நடிகையாக நடித்து வந்தார்.

தற்பொழுது செய்தி என்ன என்றால் ஷாலு சாமு தன் ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அந்த துணை நடிகையா இப்படி ஆடுகிறார் என்று ஆச்சிர்யத்தில் பார்த்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ.

Leave a Comment