முதன் முறையாக தனது காதலர் பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- யாருனு பாருங்க!

முதன் முறையாக தனது காதலர் பற்றி பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- யாருனு பாருங்க!

தமிழ் சினிமாவில் தமிழை அழகாக பேசும் நடிகைகள் மிகவும் குறைவு. தமிழ் தெரிந்த அழகான நடிகை சினிமாவுக்கு கிடைக்க மாட்டார்களா என ஏங்கிய ரசிகர்கள் உள்ளனர்.

அப்படி காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் சினிமாவில் களமிறங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் படங்கள் கிடைக்க கஷ்டப்பட்ட இவர் இப்போது தரமான படங்களான தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தன் படத்தில் நடித்த ஒருவரை காதலிக்கிறார் என்றும் விரைவில் இவர்களது திருமணம் என்றும் செய்திகள் வந்தது. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, வெறும் வதந்தி. அதுபோல் ஏதாவது நடந்தால் கண்டிப்பாக முதலில் உங்களுக்கு தான் கூறுவேன் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Comment