செம்பருத்தி பார்வதிக்கு என்ன ஆனது தெரியுமா..? கவலையில் ரசிகர்கள் அப்போ இனி நடிக்கமாட்டாரா..?

செம்பருத்தி பார்வதிக்கு என்ன ஆனது தெரியுமா..? கவலையில் ரசிகர்கள் அப்போ இனி நடிக்கமாட்டாரா..?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செம்பருத்தி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ஷபானா. இவரை தமிழக மக்கள் செல்லமாக பார்வதி என்றே அழைப்பர். சபானாவிற்கு தமிழகத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் அடிக்கடி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

கேரளாவை சேர்ந்த இவர் தற்போது தமிழில் வெற்றிகண்டுள்ளார். இன்று சபானாவிற்கு காலில் அடிபட்டுள்ளதாம், இதனை அவரது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைவைத்து பார்க்கையில் ஷபானா சீரியலில் சில நாட்கள் நடிக்காமல், ஓய்வெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Leave a Comment