நடிகர் விஷாலின் திருமண தேதி உறுதியானது, எப்போது எங்கு நடக்கிறது தெரியுமா..??

நடிகர் விஷாலின் திருமண தேதி உறுதியானது, எப்போது எங்கு நடக்கிறது தெரியுமா..??

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் அயோக்கியா திரைப்படத்திற்கு இன்னும் பிரச்சனை முழுவதுமாக முடிந்தபாடில்லை.

இதனால் விஷால் சற்று அப்செட்டில் இருக்கிறார் என்று கூறிவருகின்றனர். விஷால் தற்போது நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர்சங்க தலைவராகவும் இருந்துவருகிறார். விஷாலுக்கு கடந்த மாதம் அனிஷா என்றபவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.


இந்நிலையில் விஷாலுக்கும் , அனிஷாவிற்கும் வரும் அக்டோபர் மாதம் 9 அன்று திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருமணம் நடக்கும் இடம் குறித்து இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும். 

Leave a Comment