Connect with us

Tamil Cinema News | Daily updates

கிளாமரில் யாஷிகா ஆனந்தின் செஃல்பி லூக்!! இணையத்தில் தெறிக்கவிடும் கமெண்ட்ஸ்..!

WhatsApp Image 2024 07 04 at 5.01.25 PM

Cinema

கிளாமரில் யாஷிகா ஆனந்தின் செஃல்பி லூக்!! இணையத்தில் தெறிக்கவிடும் கமெண்ட்ஸ்..!

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த பல பிரபலங்களில் ஒருவர்தான் யாஷிகா ஆனந்த் அவர்கள். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பின்னர் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடையே மீண்டும் பிரபலம் அடைந்தார்.

WhatsApp Image 2024 07 04 at 5.01.55 PM

இடையில் இவருக்கு கார் விபத்து ஏற்பட்டு பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த அதன் பின் அதிலிருந்து மீண்டு குணமடைந்த யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்பட தொகுப்பை நீங்களே பாருங்கள்.

 

WhatsApp Image 2024 07 04 at 5.01.45 PM WhatsApp Image 2024 07 04 at 5.01.45 PM 1

 

 

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top