நடிகை அமலாபாலின் முதல் கணவரின் இரண்டாவது திருமணம் செய்த மணப்பெண் யார் தெரியுமா ?? புகைப்படங்கள் இதோ !!

பிரபல இளம் நடிகை அமலாபால், சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து வந்தார். அதே வேகத்தில், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை.திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு தலை தூக்கியதால் எந்த வித சண்டையும் இல்லாமல் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்து பெற்று பிரிந்தபின்னர் வேறொருவருடன் காதலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அமலா பால். ஆடை படத்தின் கதையை கேட்டபோது கூட இந்தப் படத்தில் நடிக்கலாமா..? வேண்டாமா..? என அவரிடம்தான் முதலில் கேட்டேன் அதற்கு இந்த படத்தில் நடிக்க முதலில் நீ மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உன்னை முழுமையாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஆனால் ஏ எல் விஜய் விவாகரத்து பெற்றவுடன்  விரைவாக செய்துகொண்டார்.கடந்த ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த மருத்துவரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார்.அதிகமான நபர்கள் கலந்துகொள்ளாமல் நடைபெற்ற இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மட்டும் சொல்லப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போது எனது நலம் விரும்பிகளுக்கு, என் வாழ்வின் முக்கியமான துவக்கத்தைப் பற்றிய மகிழ்ச்சியான ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன். எனது குடும்பத்தினர், என் வாழ்க்கைத் துணைவியாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என உணர்ச்சிபொங்க கூறினார்.

தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இயக்கிவரும் ஏ எல் விஜய் கைவசம் மேலும் இரு படங்கள் வைத்துள்ளார்.மேலும் அவர் எடுக்கும் ஜெயலலிதா பற்றிய தலைவி திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துக்கொண்டிருக்கிறார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept