Connect with us

Tamil Cinema News | Daily updates

நடிகர் தனுஷுடன் அமலா பால்!! திடீரென ரஜினி மகள் செய்த விஷயம்..!! ஷாக்கில் ரசிகர்கள்!!

WhatsApp Image 2024 04 04 at 9.40.42 AM

Cinema

நடிகர் தனுஷுடன் அமலா பால்!! திடீரென ரஜினி மகள் செய்த விஷயம்..!! ஷாக்கில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த திரைப்படம் தான் தனுஷின் 3 திரைப்படம். இவர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனமும், வசூல் ரீதியாகவும்  நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 04 04 at 9.05.21 AM

இந்த திரைப்படத்தில் சுருதிஹாசன், சிவகார்த்திகேயன்,பானுப்ரியா, பிரபு கேப்ரில்லா என பல பிரபலங்கள் இணைந்து நடித்த மக்களிடம் இருந்து வரவேற்பு பெற்ற ஒரே திரைப்படம் ஆகும் .அதுமட்டுமில்லாமல் 12 வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தை ரீ- ரிலீசும் செய்வது மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது.

WhatsApp Image 2024 04 04 at 8.54.27 AM 1

இந்த நிலையில் இந்த படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக முதன் முதலில் இந்த திரைப்படத்தில் அமலாபால் தான் கமிட் செய்துள்ளனர்.  ஆனால் சுருதிஹாசன் பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் அமலா பால் நீக்கிவிட்டு சுருதிஹாசன் அவர்கள் கமிட் செய்துள்ளார்.இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 04 04 at 9.04.59 AM WhatsApp Image 2024 04 04 at 9.04.43 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top