Connect with us

Tamil Cinema News | Daily updates

அன்னைக்கு எதிராய் சாட்சி சொல்லிய கோபி! அதனால் ஈஸ்வரிக்கு கிடைக்கும் தண்டனை! வைரல் ப்ரோமோ!

Picture 1x scaled

Serial updates

அன்னைக்கு எதிராய் சாட்சி சொல்லிய கோபி! அதனால் ஈஸ்வரிக்கு கிடைக்கும் தண்டனை! வைரல் ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. கிட்ட தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இது ஹிந்தியில் ஒளிப்பரப்பாகி வரும் அனுபாமா என்ற சீரியலுடைய தமிழ் ரீமேக் சீரியல்.

Picture 1ச்

 

 

என்னத்தான் வில்லனாகவே இருந்தாலும், கோபியுடைய நடிப்புக்கு என்று தனி ரசிகர்களே உள்ளனர். அதிலும், ராதிகாவுக்கும், பாக்கியாவுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிப்பதில் இருந்து, மாமியாருக்கும், அம்மாவுக்கும் இடையில் அல்லல் படும் வரை அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. Picture 1

போன வாரம் முழுவதுமே, ராதிகாவுடைய குழந்தை கலைந்ததுக்கு, ஈஸ்வரி தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதுவும் போக ராதிகாவின் அம்மா, ஈஸ்வரியின் மீது புகார் கொடுத்து, அவரை போலீஸ் அழைத்து சென்றிருந்தனர்.

maxresdefault 2

இன்னிலையில் அடுத்த வாரத்துக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வக்கீல் கோபியிடம், “உங்க அம்மா, இந்த குழந்தை வேண்டாம்னு உங்க கிட்ட பல தடவை சொன்னாங்களா?” என்று கேட்க, அவரும் ஆம் என்கிறார். அதனால் ஈஸ்வரிக்கு தண்டனை கிடைக்கிறது.

அதன் பின் பாக்கியாவை கட்டிப் பிடித்து ஈஸ்வரி அழும் காட்சிகளோடு ப்ரோமோ முடிவடைந்துள்ளது. அதைப் பார்த்த பலரும் கோபியை கமெண்டில் திட்டி வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு, இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

To Top