Connect with us

Tamil Cinema News | Daily updates

ரஜினியின் சந்திரமுகி படத்துல வர சொர்ணாவா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?

WhatsApp Image 2024 04 04 at 12.06.23 PM 1

Cinema

ரஜினியின் சந்திரமுகி படத்துல வர சொர்ணாவா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா என்ன பெரிய ஸ்டார் கள் நடித்து வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. அப்பொழுதே திரைப்படங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் என்றும்.  ஒரு வருடத்திற்கு மேலாக ஓடிய திரைப்படம் என்ற பெருமை இப்பொழுதும் சந்திரமுகி படத்திற்கு உண்டு.

WhatsApp Image 2024 04 04 at 12.06.40 PM

இந்த நிலையில் சந்திரமுகி படத்தில்  வடிவேலுக்கு மனைவியாக நடித்த நடிகையின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2024 04 04 at 12.06.23 PM 2

அதை பார்த்த அனைவரும் நம்ம சந்திரமுகி படத்துல வர சொர்ணாவா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்களே எனும் கேட்கும் வகையில் அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளது. இது நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்.

WhatsApp Image 2024 04 04 at 12.06.23 PM  WhatsApp Image 2024 04 04 at 12.06.47 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top