Connect with us

Tamil Cinema News | Daily updates

தேவயானியின் மறுமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா? வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் இதோ..!

WhatsApp Image 2024 04 04 at 8.53.16 AM

Cinema

தேவயானியின் மறுமுகம் பற்றி உங்களுக்கு தெரியுமா? வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் இதோ..!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை தேவயானி அவர்கள்.  இவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.  அது மட்டுமில்லாமல் தமிழக ரசிகர்களுடைய கனவு கன்னியாக உலா வந்து கொண்டிருப்பார்.

WhatsApp Image 2024 04 04 at 8.53.23 AM

சில நடிகர்கள் சினிமாவில் இருந்து  எப்படி எல்லாமே போகிறார்கள். ஆனால் நடிகை தேவயானி மற்ற நடிகர்களுக்கு மாறாக தனது முழு வாழ்க்கையும் மாற்றாக மாற்றியுள்ளார். அது என்னவென்றால் நடிகை தேவயானி அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு கிராமத்தில் தனக்கென ஒரு பண்ணை வீட்டை வாங்கி விவசாயம் பார்த்து வருகிறார்.

WhatsApp Image 2024 04 04 at 8.53.39 AM

விவசாயி மட்டும் இன்றி சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரித்து வருகிறார். பணத்திற்காக இல்லை எனில் தன் மனதிக்காக இது போன்ற வேலைகள் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,  நடிகை தேவயானி மற்றும் ராஜ்குமார் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அவர்கள் என்ன செய்துள்ளார் என்பதை நீங்கள் பாருங்கள். இந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வருகின்றது.

WhatsApp Image 2024 04 04 at 8.53.29 AM WhatsApp Image 2024 04 04 at 8.53.39 AM 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top