Connect with us

Tamil Cinema News | Daily updates

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகாரத்துக்கு காரணம் இது தானா? வெளி வந்த தகவல்! அப்போ உண்மைத்தானா?

jayam ravi aarti

Cinema

ஜெயம் ரவி ஆர்த்தி விவாகாரத்துக்கு காரணம் இது தானா? வெளி வந்த தகவல்! அப்போ உண்மைத்தானா?

சினிமாவில், ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரவி. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னே அவருடைய பெயர் ஜெயம் ரவி என்று சொல்லப்பட்டது. அதன் பின், பிரபல தயாரிப்பாளர் மகள் ஆர்த்தியை திருமணமும் செய்துக் கொண்டார்.

1687586380 aartiii

அவர்களுடைய ஜோடிக்கென்று தனி ரசிகர்கள் கூட உள்ளனர். ஆனால் சமீபத்தில், ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகாரத்து செய்தித்தான் சமூக வலைத் தளங்களில் மிகப் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்போது ஜெயம் ரவியின் தொடர் தோல்வியால் தான், இந்த விவாகாரத்து பேச்சு வந்தது என்று சிலர் கூறியிருந்தனர்.

aac588211a148caaaf6dbbffee26c577

ஏனெனில், ஜெயம் ரவியின் பெரும்பாலான படங்கள், ஆர்த்தியின் அம்மா தான் தயாரித்து வெளியிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில், ரிப்போர்டர் அனந்தன், வேறு சில விஷயங்களை சொல்லியுள்ளார். அது என்னவென்றால், ஆர்த்திக்கு சந்தேகம் அதிகம்.

Jayam ravi wife aarti ravi 3

அவர் எந்த படத்தில் நடித்தாலும், அடிக்கடி அவருக்கு கால் செய்து விசாரித்துக் கொண்டே இருப்பார். அவர் கால் எடுக்கவில்லை என்றால், அங்கே வேலைப் பார்ப்பவர்கள் நம்பருக்கு கூட கால் செய்து விசாரிப்பார். அதனால் தான் ஜெயம் ரவி ஆர்த்திக்கு விவாகாரத்து கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top