கரீனா கபூரின் குழந்தையை பார்த்துக்கொள்பவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா ?? ஆடிப்போவீங்க !!

388

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்தவகையில் மற்ற மொழி திரைப்படங்களின் நடிகைகளுக்கும் இதே நிலைமைதான்.ஆனால் இந்த கூற்றை அடித்து நொறுக்கி பாலிவுட் சினிமாவில் இன்றும் கொடி கட்டி பறப்பவர்தான் கரீனா கபூர்.தனது தேர்ந்த நடிப்பாலும் கவர்ச்சியாலும் இன்றும் அனைவரையும் ரசிக்க வைப்பவர் கரீனா.

இவர் பாலிவுட் நடிகர் சயிப் அலி கானை திருமணம் செய்தது நாம் அறிந்ததே.இவர்களது குழந்தையை பார்த்துக்கொள்ள தற்போது ஒரு பெண்ணை நியமனம் செய்துள்ளனர்.

அவருக்கு இவர்கள் கொடுக்கும் சம்பளத்தை பார்த்து அனைவரும் வாயைப்பிளந்துள்ளனர்.தனது ஒரே குழந்தை என்பதால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் அந்த பெண்ணிற்கு இவர்கள் ஒரு இமாலய சம்பளத்தை கொடுக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு பெட்டியில் பேசியபோது அந்த தொகையை கூறிய கரீனா கபூர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.அவருக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் தருவதாகவும் மேலும் சில மாதங்களில் ஊதியம் உயர்வு கொடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept