Connect with us

Tamil Cinema News | Daily updates

சூப்பர் ஸ்டார் மகளை திருமணம் செய்யும் ஜெயம் ரவி..! வளைத்துப்போட்ட மாமியார்..!! அப்போ விவகாரத்து உறுதியா!!

WhatsApp Image 2024 07 03 at 3.50.22 PM

Cinema

சூப்பர் ஸ்டார் மகளை திருமணம் செய்யும் ஜெயம் ரவி..! வளைத்துப்போட்ட மாமியார்..!! அப்போ விவகாரத்து உறுதியா!!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்தான் ஜெயம் ரவி அவர்கள். ஜெயம்ரவி குறித்து தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சினிமாவில் அடுத்தடுத்து விவாகரத்து நடந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 07 03 at 3.50.57 PM

இது கேட்ட அனைவரும் எனக்கு மிகவும் பிடித்த ஜோடிகள் இப்படி செய்யக்கூடாது என்று பல ரசிகர்கள் தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தற்போது இவர்கள் விவாகரத்து குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தற்போது கூறியுள்ளார். அதாவது சபிதா ஜோசப் என்ற சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால் ஜெயம் ரவி சினிமாவில் நடித்த ஆரம்ப கட்டத்தில் சூப்பர் ஸ்டார் மகளை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

WhatsApp Image 2024 07 03 at 3.50.57 PM 1

இந்நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவி புகைப்படத்தை நீக்கி உள்ளார். இந்த தகவல் தற்போது பெரிதாக வெடித்து இருவரும் விவாகத்து செய்த போவதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன.

WhatsApp Image 2024 07 03 at 3.50.57 PM 3

அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவி தான் தற்போது விவாகரத்து கேட்டு இருப்பதாகவும் ஆர்த்தி அதற்கு எந்த ஒரு பதிலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவி மிகவும் அழகாக இருப்பதினால் ஆர்த்தியின் அம்மா அவர்கள் ஜெயம் ரவி அவர்களை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் சொந்த தயாரிப்பில் படங்களை எடுத்து அதிலும் அவரை நடிக்கும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மகள் வாழ்க்கை எப்படி போகப்போகிறதோ என்று அவரது தாய் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

WhatsApp Image 2024 07 03 at 3.50.57 PM 4

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top