Connect with us

Tamil Cinema News | Daily updates

பாட்டியின் பிறந்த நாளுக்கு முத்து கொடுத்த சர்பிரைஸ்! கடுப்பான விஜயா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Pictaure 1 scaled

Serial updates

பாட்டியின் பிறந்த நாளுக்கு முத்து கொடுத்த சர்பிரைஸ்! கடுப்பான விஜயா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில், நடிக்கும் அத்தனைக் கதாப்பாத்திரங்களும் மிகவும் எதார்த்தமாக இருப்பதாலையே, இப்போது விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக உள்ளது.

WhatsApp Image 2024 07 08 at 5.53.39 PM

கடந்த வாரம் முழுவதுமே, மனோஜ் பணத்தை ஏமாந்துவிட, அதற்கு விஜயா மீனாவுடைய நகையை மனோஜிற்கு எடுத்துக் கொடுத்து விட்டார். அன்னேரம் பார்த்து முத்துவும், மீனாவும் அவர்கள் நகையைக் கேட்க, கவரிங் நகையை கொடுத்து சமாளித்து விட்டார்.

WhatsApp Image 2024 07 08 at 5.53.40 PM

அது குறித்து முத்து கேட்கப் போக, அதற்குள் பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்து விட்டது. இன்னிலையில் இன்றைய எபிசோடில், ஆளாளுக்கு பாட்டிக்கு பிடித்தது போன்ற பரிசைக் கொடுக்கின்றனர். முத்து மட்டும் வராமல் இருக்க, பாட்டி கேக் வெட்ட மறுக்கிறார்.

WhatsApp Image 2024 07 08 at 5.53.41 PM

ஆனால் முத்துவோ கடைசி நொடியில், அங்கு பாட்டியுடைய தோழிகளை அங்கு அழைத்து வந்து சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார். அதில் பாட்டிக்கு அத்தனை சந்தோஷம். அதைப் பார்த்து, விஜயாவுக்கு கடுப்பாகிறது.

WhatsApp Image 2024 07 08 at 5.53.38 PM

நாளைய எபிசோடில் தான் பாட்டி என்ன பரிசு கொடுக்கப் போகிறார்? என்பது தெரிய வரும். அதுவும் போக அந்த போலி நகைகளைப் பற்றிய கதையும் அடுத்து தான் ஆரம்பமாகவுள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

To Top