Connect with us

Tamil Cinema News | Daily updates

டைவர்ஸ் ஆன ஒரு வாரத்துல என்கேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டாங்க! முதல் மனைவி ஆதங்கம்!

Picture s1 scaled

Cinema

டைவர்ஸ் ஆன ஒரு வாரத்துல என்கேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டாங்க! முதல் மனைவி ஆதங்கம்!

தமிழ் சினிமாவில், காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சுனைனா. அதன் பின்னும், பல படங்களில், வந்து கலக்கியிருந்தார். சமீபமாக அவர் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.

WhatsApp Image 2024 07 08 at 5.24.13 PM 1

இன்னிலையில் சில தினங்களுக்கு முன் அவருக்கு நிச்சயம் முடிந்து விட்டதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் யார் மாப்பிள்ளை என்ற தகவலை அவர் சொல்லவில்லை. அதைத் தொடர்ந்து துபாய் யூடியூப்பர் கலித் என்பவரை திருமணம் செய்ய விருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

WhatsApp Image 2024 07 08 at 5.24.12 PM

அவருமே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் என்கேஜ்மெண்ட் ஆனதாக போட்டிருந்தார். இருவரின் பக்கமும் அதிகாரப் பூர்வமான தகவல்கள் வரும் முன்னே, கலித்துடைய முன்னாள் மனைவி, வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். கலித்-க்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

Picture aa1 scaled

கடந்த பிப்ரவரி மாதம் தான், இருவருக்கும் டைவர்ஸ் ஆனதாகவும், அடுத்த ஒரு வாரத்துலையே கலித் நிச்சயம் பண்ணிக்கிட்டாரு. ஆனா இப்பவுமே நான் கலித் நல்லா இருக்கனும்னு தான் ஆசைப்படுறேன். அவர் எங்க கூட இல்லன்னாலும், அவரோட பிரசன்ஸ், எனக்கும் என் குழந்தைக்கும் எப்பவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவருமே அந்த பெண் யார் என்று சொல்லவில்லை.

WhatsApp Image 2024 07 08 at 5.24.13 PM

இப்படி அடுத்தடுத்த செய்திகள் வந்துக் கொண்டிருக்க சம்பந்தப்பட்ட இருவரும் அது குறித்து எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top