என்னையும் என் குடும்பத்தையும் டா ர்ச்சர் பண்றாங்க சார்! முடியில தனது பாணியில் முதலமைச்சருக்கு கோரிகை வைத்த நடிகர் டேனி!

நடிகர் டேனி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ”கார்ப்பரேஷன் அலுவலர்கள் தங்களுடைய குடும்பத்தை மிகவும் டார்ச்சர் செய்து வருவதாகவும், அவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாகவும்” பதிவு செய்து தமிழக முதல்வரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் டேக் செய்து வெளியிட்டுள்ளார்.இந்த பதிவு மிகுந்த பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் டேனி ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார” என்ற படத்தில் நடித்து ஒற்றை வார்த்தை வசனத்தில் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனவர். அந்த வார்த்தை “ஃப்ரண்டே.. ஃபீல் ஆயிட்டாப்ள.. ஒரு ஆஃப் சாப்ட்டா கூல் ஆயிடுவாப்ள”.

பல தமிழ் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவரின் முழு பெயர் டேனியல் ஆன்னி போப் என்பதாகும். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 மூலம் மக்களிடம் மேலும் பிரபலமானார். இவர் அந்தப் போட்டியில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டார்.

கொரோனாவின் காரணமாக சினிமா உலகம் முழுவதும் தற்போது வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலையில், இவரும், இவரின் மனைவி மற்றும் குடும்பத்துடன் வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்தத் தம்பதிக்கு நேற்று தான் அழகிய ஆண் குழந்தை பிறந்தள்ளது.

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மிகுவும் மகிழ்ச்சியுடன் அந்த பதிவுவை பதிவிட்டு இருந்தார். இதற்கிடையில், சற்று நேரத்தில் ஒரு புகார் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில் ‘வளசரவாக்கம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் டேனி குடும்பத்தை மிகவும் டார் ச் சர் செய்து வருவதாகவும், அவர்கள் மிகவும் மோ சமாக நடந்து கொள்வதாகவும்” இதனால் தங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உ ளைச்சலில் இருப்பதாகவும் தனது பக்கத்தில் பதிவு செய்து தமிழக முதல்வரையும், சுகாதாரத்துறை அமைச்சரையும் டேக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த பதிவு எதற்காக அப்படி நடந்த்து. கொரோனா சோதனை நெருக்கடியால் இந்தப் பிர ச்சி னை ஏற்பட்டதா? என்பதை பற்றி குறிப்பிடவில்லை. இவரின் பதிவு மிகுந்த பரப ரப் பை ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept