Connect with us

Tamil Cinema News | Daily updates

எல்லாரும் இருப்பாங்க அப்படியே ஆடை மாற்றினேன்!! ஓப்பனாக பேசிய நடிகை குஷ்பூ..!!

WhatsApp Image 2024 07 05 at 5.48.21 PM

Cinema

எல்லாரும் இருப்பாங்க அப்படியே ஆடை மாற்றினேன்!! ஓப்பனாக பேசிய நடிகை குஷ்பூ..!!

சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் 90 என்பதுகளில் கொடி கட்டிப் பிறந்த நடிகை என்றால் நடிகை குஷ்பு அவர்களுக்கு ஒரு இடம் வேண்டும் தற்போது குணச்சித்திர நட்சத்திரங்களில் நடந்து வரும் இவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தற்போது பணியாற்றி வருகிறார்.

WhatsApp Image 2024 07 05 at 5.48.32 PM

இந்த நிலையில் இவர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் பிள்ளைக்கு தாயாக இருக்கின்றார். இந்த நிலையில் தற்போது அவர் சமீபத்து அறிவித்த பேட்டி ஒன்று ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

WhatsApp Image 2024 07 05 at 5.47.52 PM

அதாவது அப்பொழுதெல்லாம் கெரவன் என்று ஒரு விஷயம் கிடையாது. ஒரு காட்சி முடிந்ததும் அடுத்த காட்சிக்கு தயாராக உடைகளை மாற்ற வேண்டும் அதாவது லைட் மேன்கள் எல்லா அனைவரும் அங்கே இருப்பார்கள். நான்கு பேரும் இருப்பார்கள் அப்படியே நான் துணியை வைத்து மறைத்துக் கொள்வார்கள் நான் உள்ளே ஆடை மாற்ற வேண்டும் என்னை சுற்றி நான்கு பேர் இருந்தாலும் எனக்கு பயமில்லை. ஏனென்றால் அப்போது நம்பிக்கைதான் அப்போது செல்போன் கிடையாது.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top