Connect with us

Tamil Cinema News | Daily updates

விஜே பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணமா? அப்போ டைவர்ஸ் உண்மையா? வைரல் அப்டேட்!

Pictssure 1 scaled

Tamil News

விஜே பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணமா? அப்போ டைவர்ஸ் உண்மையா? வைரல் அப்டேட்!

விஜய் டிவியில், தொகுப்பாளராக, தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் தான் விஜே பிரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், இவரும், ம.க.பா வும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் மக்கள் மத்தியில் தனி கவனம் பெற்றது.

sa 15 2024 01 20t122134 673 1705733953

தற்போது ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியையும் தனியாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் டிடியும், பாவனாவும் சென்ற பின், பிரியங்காத்தான் அந்த இடத்தை அழகாய் நிரப்பி வருகிறார்.

fef403a78bc55ed4b07a0fac7c1c1d66

அவர் விஜய் டிவியில் வேலை செய்யும் பிரவீன் என்பவரைத் தான், கடந்த 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின், தற்போது சில வருடங்களாக, இருவரும் தனியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் பரவி வந்தது.

priyankahusband 1614343310

அது குறித்து பிரியங்கா தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் தற்போது, பிரியங்காவுக்கும், அவர் கணவர் பிரவீனுக்கும் விவாகாரத்து ஆனதாகவும், அவர் தன் அன்னையின் கட்டாயத்தால், இரண்டாவது திருமணத்துக்கு சம்மதம் சொன்னதாகவும், நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

9d9f7461d0b7dedd25e07dbf8c5ebb8e

ஆனால் இது குறித்து அவரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil News

To Top