Connect with us

Tamil Cinema News | Daily updates

புருஷன் வீட்டு வாசப்படி மிதிக்காத நடிகை ஜோதிகா!! பிரபலம் கொடுத்த ஷாக்கிங் நியூஸ் இதோ..!!

MixCollage 04 Jul 2024 05 08 PM 4941

Cinema

புருஷன் வீட்டு வாசப்படி மிதிக்காத நடிகை ஜோதிகா!! பிரபலம் கொடுத்த ஷாக்கிங் நியூஸ் இதோ..!!

தமிழ் சினிமாவில் 90களில் மிகப்பெரிய நடிகையாக உலா வந்தவர் தான் நடிகை ஜோதிகா அவர்கள். இவர் வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் சூர்யா ஜோதிகா இருவரும் முதலில் நடிக்கணும் பின்னர் காக்க காக்க திரைப்படத்தின் மூலம் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டன.

WhatsApp Image 2024 07 04 at 4.55.55 PM

இந்நிலையில், தற்போது குழந்தைகள் எல்லாம் கூட்டிக்கொண்டு மும்பையில் செட்டில் ஆயிருக்கும் ஜோதிக்கா அவர்கள். அவ்வப்போது சென்னை பக்கம் வந்தால் தன்னுடைய மாமனார் கட்டிய வீட்டில் தங்குவத்தில்லை அதற்கு பதிலாக ஹோட்டல்களுடன் தங்கி சென்று விடுகிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

WhatsApp Image 2024 07 04 at 5.00.35 PM

இதற்காக அவர் என்ன கூறுகிறார் என்றால் இருவருக்கும் சண்டை நடந்திருக்கலாம். அதனால்தான் பிரபல நட்சத்திர ஓட்டல் எல்லாம் தங்குகிறார்.  சொந்த மாமனார் வீட்டில் இவர் தங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியே ஆகி வைரலாகி வருகின்றது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top