TVK Flag Anthem
TVK Flag Launch Song Anthem Lyrics Flag Photo, today, August 22, 2024, Thalapathy Vijay, widely adored as Thalapathy by his fans, took a significant step in his political journey by officially launching the flag and anthem of his political party. This event has created a massive wave of interest across Tamil Nadu, with people eagerly searching for details about the TVK (Thalapathy Vijay’s political party) flag and anthem.
TVK Flag Launch and Anthem
The flag of TVK was unveiled in a grand event, featuring vibrant colors and symbols that represent the party’s core values and vision. The anthem, which was also launched, is a powerful song that resonates with the party’s ideals, aiming to inspire and mobilize the people of Tamil Nadu. The anthem, filled with motivational lyrics, quickly gained traction among the masses, with fans and supporters eagerly looking for its lyrics.
Flag and Anthem Significance
The flag and anthem are not just symbols of the party but also serve as rallying points for Vijay’s supporters. The flag embodies the aspirations and hopes of those who believe in Vijay’s vision for Tamil Nadu. The anthem, on the other hand, is designed to evoke a sense of unity and purpose, encouraging people to come together for a better future.
TVK Flag Song Lyrics in Tamil
Given the immense popularity of the flag and anthem, many are searching for “TVK flag song lyrics in Tamil.” To cater to this demand, our website has provided the complete lyrics, making it easier for fans to connect with the song and its message.
வெற்றி கழக கொடியேறுது
நம்ம சனங்க விதி மாறுது
வெற்றி கழக கொடியேறுது
மக்கள் ஆசை நிஜமாகுது
வெற்றி கழக கொடியேறுது
நம்ம சனங்க விதி மாறுது
வெற்றி கழக கொடியேறுது
மக்கள் ஆசை நிஜமாகுது
தமிழன் கொடி பறக்குது
தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது,
தமிழன் கொடி பறக்குது
தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது,
சிருசும் பெருசும் ரசிக்குது
சிங்கப் பெண்கள் சிரிக்கிது
மக்களோட தொப்புள்கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது.
மனசில் மக்கள வைக்கும்
தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சு
ஆடிப்பாடி கூப்புடுது,
சிகரம் கெடச்ச பின்னும்
எறங்கி வந்து சேவ செஞ்சு,
நீங்க குடுத்த எல்லாத்துக்கும்
நன்றி காட்டும் காலமிது
தமிழா தமிழா, நம்ம வாழப்போறோமே,
ஒரு கறை இல்லாத கையைப் புடிச்சு போகப்போறோமே,
தமிழா தமிழா, நம்ம வாழப்போறோமே,
ஒரு கறை இல்லாத கையைப் புடிச்சு போகப்போறோமே.
தமிழன் கொடி
தலைவன் கொடி
தருமக் கொடி
தரையின் கொடி
வீரக் கொடி
விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி
தமிழன் கொடி
தலைவன் கொடி
தருமக் கொடி
தரையின் கொடி
வீரக் கொடி
விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி
ரத்த செவப்பில் நெறமெடுத்த்தோம்
ரெட்ட யான பலம் கொடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழுணர்வ
உருவிக் கொடியின் உருக் கொடுத்தோம்,
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்
பச்ச நீல திலகம் வச்சோம்,
பரிதவிக்கும் மக்கள் பக்கம்
சிங்கம் வர்றத பறையடிச்சோம்,
தூரம் நின்னு பாக்கும் தலைவன்
காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையப் போடும்
தலைவன் கொடி ஏறுது
அரசர கேள்வி கேக்கும்
தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே
இது ஆளப்போற தமிழன் கொடி
தமிழன் கொடி
தலைவன் கொடி
தருமக் கொடி
தரையின் கொடி
வீரக் கொடி
விஜயக் கொடி
ஆதிக்குடிய காக்கும் கொடி
தலைவன் கொடி
தருமக் கொடி
தரையின் கொடி
வீரக் கொடி
வெற்றி வாகை சூடப்போற
விஜயக் கொடி
மக்கள் கொடி!
As Thalapathy Vijay transitions from a superstar to a political leader, the launch of his party’s flag and anthem marks a pivotal moment in Tamil Nadu’s political landscape. The excitement surrounding this event is a testament to Vijay’s influence and the hopes that many have placed in his leadership.