Connect with us

Tamil Cinema News | Daily updates

தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சின்னத்திரை ஹீரோயின்! வாவ் சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள்!

Picture1 scaled

Serial updates

தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல சின்னத்திரை ஹீரோயின்! வாவ் சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் ஒளிப்பரப்பான மகாபாரதம் சீரியலில், திரளபதி கதாப்பாத்திரம் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை நிஷா கனேஷ். இவர் அதே சேனலில், சூர்ய வணக்கம் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வளங்கியுள்ளார்.

Nisha Ganesh prettysunshine28 Instagram 1

அதைத் தொடர்ந்து கிச்சன் கலாட்டா மற்றும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் எல்லாம் ஹீரோயினாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து திரைப்பட நடிகரான கனேஷ் வெங்கட் ராமனை, கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

Nisha Ganesh prettysunshine28 Instagram 2

இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வாரிசு படத்திலும் நடித்துள்ளார்.

Nisha Ganesh on Instagram The beauty of Motherhood is the willingness to include someone as a part of yourself ?? weareexpecting baby2 anotherollercoaster

இந்த காதல் ஜோடிக்கு ஏற்கனவே ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இப்போது நடிகை நிஷா கனேஷ் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக, தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பார்த்த பலரும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

Popular Posts

To Top