Connect with us

Tamil Cinema News | Daily updates

பிடிக்காத உறவுடன் வாழ்வது எவ்வளவு கொடுமையான ஒன்று விவாகரத்து குறித்து பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!!

WhatsApp Image 2024 03 26 at 11.54.58 AM

Serial updates

பிடிக்காத உறவுடன் வாழ்வது எவ்வளவு கொடுமையான ஒன்று விவாகரத்து குறித்து பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!!

சன் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்றுதான் எதிர்நீச்சல் . இந்த சீரியல் நடித்த அனைவரும் தற்போது மிகவும் பிரபலமாகி கொண்டு வருகின்றன.  அதுமட்டுமில்லாமல் பெண்களே முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,  இந்த கதையின் நான்கு நடிகைகள் நடிக்க வைத்துள்ளார்கள்.

WhatsApp Image 2024 03 26 at 11.57.29 AM

பெண்களை முக்கியத்துவம் அளிக்கும் விதமாக சீரியல் கதௌ அமைந்து கொண்டிருக்கிறது என்று கூறினால் அதன் மிகை ஆகாது. தற்போது கதையில்  குணசேகர் அவர்கள் தர்ஷினிக்கு  திருமணம் செய்து வைத்து போன்ற பிடிவாதமாக ஈஸ்வரி கதாபாத்திரம் எதுவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

WhatsApp Image 2024 03 26 at 11.55.11 AM

இந்த நிலையில் தான் இந்த சீரியலில் மிகவும் பிரபலம் அடைந்தவரான ஹரிப்ரியா குறித்துதான் தற்போது நாம் பார்க்க போகிறோம.  இவர் தற்போது திருமண வாழ்க்கையில் இருந்து முழுமையாக வெளி வருவதாக சற்று மறைமுகமாக கூறியுள்ளார்.

WhatsApp Image 2024 03 26 at 11.55.30 AM

அதாவது பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இவருக்கு உயரமான மகன் இருக்கும் நிலையில் தற்போது விவகாரத்தான செய்தியை தற்போது மறைமுகமாக கூறியுள்ளார். அதாவது நம் கடந்த நகர்ந்து செல்ல வேண்டும் நம்முடைய கடினமான வாழ்க்கையில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

WhatsApp Image 2024 03 26 at 11.57.10 AM

அது மட்டுமே இல்லாமல் அது அனைவருக்கும் ஒரு மோசமான வாழ்க்கை பிடிக்காத உறவு ஒன்று உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதில் இருந்து விரைவில் நாம் மீண்டு வர வேண்டும் என்பது தனது விவாகரத்தை தற்போது மறைமுகமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்கள் கமெண்பாக்ஸில் கமெண்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

To Top