Connect with us

Tamil Cinema News | Daily updates

ஹீரோயினாகும், பிரபல ஜி தமிழ் சீரியல் நடிகை! அப்போ இந்த சீரியல்? குவியும் வாழ்த்துக்கள்!

Picture1 9

Serial updates

ஹீரோயினாகும், பிரபல ஜி தமிழ் சீரியல் நடிகை! அப்போ இந்த சீரியல்? குவியும் வாழ்த்துக்கள்!

ஜி தமிழில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்று நினைத்தாலே இனிக்கும் சீரியல். இந்த சீரியலில், ஹீரோ-வாக நடிகர் ஆனந்த் செல்வம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பொம்மி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை ஸ்வாதி ஷர்மா நடிக்கிறார்.

1 1

கதைப்படி, பொம்மி கதாப்பாத்திரம் சமீபத்தில் இறந்து விட்டதாக காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொம்மி போலவே இருக்கும் இன்னொரு பெண்ணை, பொம்மியாக நடிக்க சொல்லியுள்ளனர். காதல் கதைகளத்தில் இருந்து, ஹாரர் கதைக்களத்துக்கு இப்போது மாற்றப்பட்டுள்ளது.

f5c9ee26 f46c 4167 8540 6ef1833e2117

இதில் ஹீரோயின் கதாப்பாத்திரத்தையே இறந்து விட்டதாக காட்டியதால், அந்த சீரியல் ரசிகர்களுக்கு அது சிறிய வருத்தத்தையும் கொடுத்துள்ளது. இந்த சீரியலில் சப்போர்டிங் கேரக்டராக நடிப்பவர் தான் நடிகை சுவேதா. அவருடைய காட்சிகள் சமீபத்தில் மிக குறைவாக காட்டப்பட்டு வந்தது.

Tamil TV Express tamiltvexpresss Instagram 2

இன்னிலையில் அவர் சன் டிவியில் வரப் போகும் புதிய சீரியலில், ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். அதனால், இந்த சீரியலில் இருந்து விரைவில் விலக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதைத் தெரிந்த பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

To Top