Connect with us

Tamil Cinema News | Daily updates

பிரபல சீரியலில் வரப் போகும் அடுத்த டிவிஸ்ட்! வாவ் செம்ம சூப்பர்! காத்திருப்பில் ரசிகர்கள்!

Picture3 3 scaled

Serial updates

பிரபல சீரியலில் வரப் போகும் அடுத்த டிவிஸ்ட்! வாவ் செம்ம சூப்பர்! காத்திருப்பில் ரசிகர்கள்!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார்?? என்ற எதிர்பார்ப்பு தான் எகிறியுள்ளது. அதுவும் சீரியல் இப்போது நகர்ந்து கொண்டிருக்கும் டிராக்கை பார்த்தால் நிச்சயம் முத்துவும் மீனாவும் தான் ரோகிணியின் உண்மை முகத்தை அம்பலமாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

maxresdefault 2023 06 15T200905.478

எனவே ரோகினியில் அம்மா, மகன் இப்போது மீனாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக மாறிவிட்டார்கள். இன்னொரு பக்கம் கல்யாண பத்திரிகையை எடுத்துக்கொண்டு முத்துவின் அப்பாவும் இதே ஊருக்கு வருகிறார். இப்படி சீரியல் பல சுவாரசியமான காட்சிகளுடன் நகரும் நேரத்தில் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

siragadikka aasai today episode 24 05 2023 jpg

ரோகினி அம்மாவிடம் மீனா குழந்தையின் அம்மா அப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்பாராம். இதுக்கு அவனுடைய அம்மா மீனாவை தன் பொண்ணு மாதிரி நினைத்து உண்மையையும் சொல்லிவிடுவாராம். மேலும் இதுதான் என்னுடைய மகள் என்ற ரோகினி புகைப்படத்தை காண்பிப்பாராம். இதை பார்த்த மீனா அதிர்ச்சியில் இவர்களை எனக்கு தெரியுமே என்று சொல்ல அவரது அம்மாவும் ஷாக்காகி விடுவாராம்.

maxresdefault 2023 06 15T200922.051

உண்மையை அறிந்த மீனா ரோகிணியின் பித்தலாட்டத்தை எப்படியாவது அத்தை மாமாவுக்கு இதை தெரியப்படுத்த வேண்டும் என அவரது அம்மாவை தன்னுடன் அழைத்துச் செல்வாராம். இதன் மூலம் முத்துவின் அம்மா அப்பாவுக்கு உண்மை தெரியவருமாம். ஏற்கனவே ஒரு பெண்ணிடம் ஏமாந்த மனோஜ் மீண்டும் ரோகினியின் துரோகத்தை ஏற்றுக்கொள்வாரா என்பதுதான் கதையின் அடுத்த திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

Popular Posts

To Top