Connect with us

Tamil Cinema News | Daily updates

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்..!! காரணம் இதான்..!! சோகத்தில் ரசிகரகள்!!

WhatsApp Image 2024 03 30 at 10.22.10 AM 4

Cinema

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்..!! காரணம் இதான்..!! சோகத்தில் ரசிகரகள்!!

தற்போது தமிழ் சினிமாவின் ஒவ்வொரு நாளும் மிகவும் புதிராக மரணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளவர் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள். திடீரென மரணம் அடைந்துள்ளர்.

WhatsApp Image 2024 03 30 at 10.22.20 AM

இது அவரது ரசிகர்களிடம் மிகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.  காக்க காக்க வேட்டையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை போன்ற பல முக்கிய திரைப்படங்கள் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர்தான் டேனியல் பாலாஜி அவர்கள்.

WhatsApp Image 2024 03 30 at 10.22.10 AM 3

இவர் ஒரு சில நாட்களாக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு மருத்துவமனைக்கு செல்லும்போது மரணம் அடைந்துள்ளார். டேனியல் பாலாஜி மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா அவர்களுடைய மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் இருக்கிறார்கள்.

WhatsApp Image 2024 03 30 at 10.22.10 AM 2 WhatsApp Image 2024 03 30 at 10.22.10 AM 1 WhatsApp Image 2024 03 30 at 10.22.10 AM WhatsApp Image 2024 03 30 at 10.21.08 AM WhatsApp Image 2024 03 30 at 10.20.32 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top