Connect with us

Tamil Cinema News | Daily updates

சினிமாவில் ராசியில்லா நடிகைன்னு ஒதுக்கப்பட்ட 5 நடிகைகள்!! சின்ன வயசுலயே காணாமல் போன பிரபல நடிகை..!!

WhatsApp Image 2024 03 29 at 10.34.53 AM

Cinema

சினிமாவில் ராசியில்லா நடிகைன்னு ஒதுக்கப்பட்ட 5 நடிகைகள்!! சின்ன வயசுலயே காணாமல் போன பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் ராசியில்லாத நடிகர்கள் என்று ஒரு சில நடிகர்களை தூக்கி வைத்து அவர்களுக்கு பட வாய்ப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. அந்த வகையில் தற்போது நம் ராசியில்லாத நடிகைகள் யார் யார் என்ற ஒரு லிஸ்டை தான் தற்போது இந்த பகுதியில் நாம் பார்க்க போகிறேன்.

WhatsApp Image 2024 03 29 at 10.32.25 AM

முதலில் நாம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடிகையாக நடித்து பிரபலம் அடைந்தவர் தான் கங்கனா ரணாவத், இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவரை சர்ச்சை நடிகையாகவும் பலர் கூறி வருகின்றன.  இவர் கிட்டதட்ட என்பது கோடிக்கு மேல் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் நடித்து ஆனால் அது மூன்று கோடி கூட லாபத்தை கொடுக்காமல் தற்போது இவரை ராசியில்லாத நடிகை என்று பலரும் முத்திரை குத்தி வருகின்றன.

WhatsApp Image 2024 03 29 at 10.32.30 AM

மலையாள சினிமாவில் பல படங்கள் நடித்து தமிழில் மேலும் பிரபலம் அடைந்தவர்தான் நித்யா மேனன் அவர்கள். சற்றுவர் குண்டாக இருப்பதினால் தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க ஒற்றுக்கொள்ளவில்லை. இதனால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் ஒதுக்கி வைத்துள்ளார் .

WhatsApp Image 2024 03 29 at 10.32.38 AM 1

தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்கள் நடிகை லட்சுமிமேனன் அவர்கள். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது பெறும் 14 மட்டும்தான்.  பார்க்க அழகாகவும் லட்சணமாகவும் இருந்த நாளில் இவர் கும்கி படத்தை தொடர்ந்து பல திரைப்படங்கள் ரெடியா நடித்த பின்னர் அதற்குப்பின் சினிமா விட்டு பிரிந்து  படிக்க சென்றுவிட்டார்.  இதனாலே இவர் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரீஎண்ரி கொடுத்தார். ஆனால் இவர் ராசியில்லாத நடிகை என்று இவரை யாரும் மீண்டும் படங்கள் நடிக்க வைக்கவில்லை .

WhatsApp Image 2024 03 29 at 10.32.38 AM

ஆரம்பத்தில் மிகவும் அழகாக இருந்த நடிகைகள் ஹன்சிகா அவர்களின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த திரைப்படங்கள் மக்களுடைய வரவேற்பு பெற்றாலும் பிறகு உடல் எடை கூடி மீண்டும் குறைத்து அதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை திருமணமாகி தற்போது தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

WhatsApp Image 2024 03 29 at 10.32.44 AM

பின்னம் பார்க்கப்போவது கமல் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள்.  இவர் மக்கள் மனம் இருக்கும் அளவில் இவரது நடிப்பு பெரிதாக எதுவும் இல்லாத நாள் இவர் தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவிற்கு சென்று விட்டார்.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top