Connect with us

Tamil Cinema News | Daily updates

உலகழகி மீது அப்படியொரு வெறி!! 10 கோடி கொடுத்தும் ஐஸ்வர்யா ராய் மீது அதிபர் முன்பு செய்த செயல்..!! வைரலாகும் தகவல்!!

WhatsApp Image 2024 03 29 at 10.28.30 AM

Cinema

உலகழகி மீது அப்படியொரு வெறி!! 10 கோடி கொடுத்தும் ஐஸ்வர்யா ராய் மீது அதிபர் முன்பு செய்த செயல்..!! வைரலாகும் தகவல்!!

தனது சிறு வயதிலேயே உலக அழகி பட்டம் பெற்று இந்தியா மற்றும் என்று உலக அளவில் மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

WhatsApp Image 2024 03 29 at 10.28.38 AM 1

பின்னர் ஹிந்திக்கு சென்று பல முன்னணி நடிகராகவும் இந்திய நடிகையாகவும் மிகுந்த ஜொலித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் தெலுங்கு உள்பட்டை அனைத்து மொழிகளிலும் இவர் சிறந்த நடிகையாக விளங்கியுள்ளார்.

WhatsApp Image 2024 03 29 at 10.28.47 AM

அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பற்றி உனக்கு பிரிவு என பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக ஆசிப் அலி சர்தாரி என்றவர்கள் பிரைவேட் பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டு அவருக்கு நடனமாடியுள்ளார்.

WhatsApp Image 2024 03 29 at 10.29.09 AM

இந்த நடத்தினதுக்காக அவர் 10 கோடி ரூபாய் அளவில் காசு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்கள் எதுவுமே இணையத்தில் வெளியாகவில்லை, அதனால் தற்போது இந்த தகவல் மட்டும் தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

WhatsApp Image 2024 03 29 at 10.30.28 AM  WhatsApp Image 2024 03 29 at 10.32.11 AM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top