Connect with us

Tamil Cinema News | Daily updates

இளம் நடிகைக்கு டப் கொடுக்கும் 44 – வயதில் நடிகை மாளவிகாவா இது!! மிரள வைக்கும் ஹாட் க்ளிக்ஸ் புகைப்படம் இதோ!!

WhatsApp Image 2024 03 28 at 11.59.52 AM

Cinema

இளம் நடிகைக்கு டப் கொடுக்கும் 44 – வயதில் நடிகை மாளவிகாவா இது!! மிரள வைக்கும் ஹாட் க்ளிக்ஸ் புகைப்படம் இதோ!!

தமிழ் சினிமாவில் சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் உன்னை தேடி இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை மாளவிகா ஸ்வேதா மேனன் அவர்கள்.

WhatsApp Image 2024 03 28 at 12.00.26 PM

இவர் இந்த படத்தில் சிறப்பான வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

WhatsApp Image 2024 03 28 at 12.00.02 PM

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் கடந்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இரு குழந்தைகளுடன் சினிமாவில் இருந்து விலகி தன் முழு கவனத்தையும் குடும்பத்தின் மீது செலுத்தி உள்ளார். அது மட்டுமே இல்லாமல் சமூக வலைதில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் பல புகைப்படங்களும் வெளிநாட்டில் எடுக்கும் புகைப்படமும் அவ்வப்போது தனது இன்ஸ்டால் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

WhatsApp Image 2024 03 28 at 12.00.15 PM

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தான் நினைத்து வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் உங்கள் அழுகு இன்னும் குறையவில்லை என்று பலரும் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றன.

 

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top